நுண் வியாபாரங்கள் மற்றும் குறைந்த வருமானத்தைப் பெறும் பெறும் தனிநபர்களது குறிப்பாக மோட்டார் சைக்கிள் மற்றும் முச்சக்கர வண்டிகளுக்கு ஏற்பட்டுள்ள அதிகரித்துவரும் தேவையின் காரணமாக மைக்ரோ லீசிங் வளர்ச்சி கண்டுள்ளது. வெலிபல் பினான்ஸ் மிகுந்த தேர்ச்சியின் பக்கபலத்தோடு, நுண் நிதிச்சேவை உற்பத்திகளின் சந்தையில் முன்னணியில் காணப்படுகிறது.
நாம் நேரடியாக நுண் வியாபாரங்களின் அபிவிருத்தி மற்றும் விஸ்தரிப்புக்கான வழிகாட்டலுக்கு பங்களிப்பு செய்யும் அதேவேளை, வியாபாரங்களை முன்னெடுக்கும் ஒவ்வொரு தனி நபரும் சௌபாக்கியத்தை எட்டுவதற்கு உதவுகின்றோம்.
மைக்ரோ லீசிங் வசதி நாடெங்குமுள்ள அனைத்து வெலிபல் பினான்ஸ் கிளைகளிலும், முச்சக்கர வண்டிகள் மற்றும் மோட்டார் சைக்கிள்களுக்கு கிடைக்கிறது. இந்த சேவை எதிர்காலத்தை நோக்கிய, மாதாந்த சம்பள ஊழியர்கள் மற்றும் சுயதொழில் செய்யும் வாடிக்கையாளர்களுக்கு மிகவும் பொருத்தமானது.
ஒருங்கிணைக்கப்பட்ட திகதி: 1974 ஆம் ஆண்டு செப்டெம்பர் 05 ஆம் திகதி பதிவு செய்யப்பட்டு, 2011 ஆண்டு இலக்கம் 42 ஆல் குறிப்பிடப்படும் இலங்கை நிதி வியாபாரச் சட்டத்தின் கீழ் இலங்கை மத்திய வங்கியின் நாணயச் சபையினால் அனுமதியளிக்கப்பட்ட நிதி நிறுவனமாகும். கடன் தரப்படுத்தல்: BBB+ | நிறுவன பதிவு இல : PB 526/PQ
© for Vallibel Finance by: 230 interactive