• english
  • sinhala
  • tamil
X

Vallibel Finance

Sitemap

ஒடோ ட்ராப்ட்

வெலிபல் ஒட்டோ ட்ராப்ட் என்பது வங்கி மேலதிகப் பற்றுக்கான ஒரு மாற்றீடாகும்.

வழமையாக வங்கி மேலதிக பற்றானது சொத்துக்கள் மற்றும் நிலையான வைப்புகளை பாதுகாப்பு பிணையமாகக் கொண்டே வழங்கப்படுகின்றன.

வெலிபல் ஒடோ ட்ராப்ட் இனது தனித்துவம் யாதெனில் இதன்போது வாடிக்கையாளர்கள் மோட்டார் வாகனம் ஒன்றைப் பாதுகாப்பு பிணையமாகக் கொண்டு இலகுவாக மேலதிகப்பற்று ஒன்றைப் பெற முடிவதாகும். வங்கி மேலதிகப்பற்று ஒன்றைப் போலவே வாடிக்கையாளர் மாத வட்டியை மாத்திரம் செலுத்துதல் வேண்டும்.

இவ்வசதி வழங்கப்படும்போது கடன் பெற்றவர் ஏற்றுக்கொள்ளும் காலப்பகுதியின் முடிவில் மூலதனத்தின் மீள்கொடுப்பனவு பெறப்படும்.

வெலிபல் ஒடோ ட்ராப்ட் / OD ஆனது ரூ.50 மில்லியன் ரூபாய் பெறுமதி வரை கிடைப்பதோடு, இதனை எந்தவொரு வெலிபல் பினான்ஸ் கிளையின் ஊடாகவும் ஒரு சில மணித்தியாலங்களில் பெற்றுக் கொள்ளலாம்.

சிறப்பம்சங்கள்

  • அனைத்து வகை வாகனங்களுக்கும் கிடைக்கிறது
  • மேலதிகப்பற்று (OD) ஒன்றைப்போல செலுத்த முடியும்
  • மாதாந்த வட்டியை மாத்திரம் செலுத்துங்கள்
  • அதிகபட்சம் ரூ.50 மில்லியன் வரை பெற முடியும்

மேலதிக விபரங்களுக்கு அழையுங்கள்

(+94) 11 4 393 100 | (+94) 71 8 652 338



ஒருங்கிணைக்கப்பட்ட திகதி: 1974 ஆம் ஆண்டு செப்டெம்பர் 05 ஆம் திகதி பதிவு செய்யப்பட்டு, 2011 ஆண்டு இலக்கம் 42 ஆல் குறிப்பிடப்படும் இலங்கை நிதி வியாபாரச் சட்டத்தின் கீழ் இலங்கை மத்திய வங்கியின் நாணயச் சபையினால் அனுமதியளிக்கப்பட்ட நிதி நிறுவனமாகும். கடன் தரப்படுத்தல்: BBB+ | நிறுவன பதிவு இல : PB 526/PQ

© for Vallibel Finance by: 230 interactive