வெலிபல் வீல் ட்ராப்ட், மேலதிகப் பற்றின் சிறப்பம்சங்களை உள்ளடக்கிய புத்தாக்கமான ஒரு சேவை ஆகும். இது பதிவு செய்யப்பட்ட மற்றும் பதிவு செய்யப்படாத முச்சக்கர வண்டி உரிமையாளர்களை இலக்காகக் கொண்டுள்ளது.
இதன் மீள்கொடுப்பனவுக் காலமானது வழங்கப்பட்ட கடன் பெறுமதியில் தங்கியுள்ளது. அத்துடன் இவ்வசதி வழங்கப்படும்போது கடன் பெற்றவர் ஏற்றுக்கொள்ளும் காலப்பகுதியின் முடிவில் மூலதனத்தின் மீள்கொடுப்பனவு பெறப்படும்.
எவ்வித சுமைகளோ கடுமையான மாதாந்த கட்டணமோ வாடிக்கையாளர்களுக்கு இல்லை என்பதோடு வாடிக்கையாளரின் தேவைப்பாட்டுக்கு ஏற்ப தொகையை ஒழுங்கமைத்துக் கொள்ளலாம்.
ஒருங்கிணைக்கப்பட்ட திகதி: 1974 ஆம் ஆண்டு செப்டெம்பர் 05 ஆம் திகதி பதிவு செய்யப்பட்டு, 2011 ஆண்டு இலக்கம் 42 ஆல் குறிப்பிடப்படும் இலங்கை நிதி வியாபாரச் சட்டத்தின் கீழ் இலங்கை மத்திய வங்கியின் நாணயச் சபையினால் அனுமதியளிக்கப்பட்ட நிதி நிறுவனமாகும். கடன் தரப்படுத்தல்: BBB+ | நிறுவன பதிவு இல : PB 526/PQ
© for Vallibel Finance by: 230 interactive