• english
  • sinhala
  • tamil
X

Vallibel Finance

Sitemap

தங்கக் கடன்

உங்களுக்கு பணம் தேவைப்படும் நேரத்தில் தேவையான பணத்தை வெலிபல் பினான்ஸ் தங்கக் கடன்கள் உங்களுக்கு பெற்றுத் தருகின்றன. உங்கள் தங்க ஆபரணத்துக்கு அதிகூடிய கடன் தொகையை நீங்கள் பெறுவது மாத்திரமன்றி, உங்கள் தங்கக் கடன்களுக்கு அதி குறைந்த வட்டி வீதங்களை நாம் வழங்குகின்றோம். அத்துடன் எதிர்வரும் வருடங்களில் உங்களது நிதி ரீதியான ஸ்திரத்தன்மைக்கும் உத்தரவாதம் அளிக்கின்றோம்.

வெலிபல் பினான்ஸ் தங்கக் கடன் சேவை உங்கள் சௌகரியத்தை முன்னிட்டு தெரிவு செய்யப்பட்ட கிளைகளில் கிடைப்பதோடு, மேலதிக நலனாக உங்களது அனைத்து தங்கக் கடன் கொடுக்கல் வாங்கல்களுக்கும் முழுமையான நம்பகத்தன்மையோடு, உங்களது பெறுமதியான தங்க ஆபரணங்களின் பாதுகாப்புக்கும் உத்தரவாதம் அளிக்கப்படுகிறது.

எம்மை ஏன் தெரிவு செய்ய வேண்டும்

  • உங்கள் தங்க ஆபரணத்துக்கு அதிகபட்ச கடன் தொகை
  • குறைந்த வட்டி வீதங்களுடன் இலகுவான மீள்கொடுப்பனவுத் திட்டங்கள்
  • உங்கள் தங்கத்துக்கு இலவச காப்புறுதிப் பாதுகாப்பு
  • நீங்கள் மீளப்பெறும்வரை உங்கள் தங்க ஆபரணத்துக்கு அதிகபட்ச பாதுகாப்பு

மேலதிக விபரங்களுக்கு அழையுங்கள்

(+94) 11 4 393 100 | (+94) 11 7 480 480



ஒருங்கிணைக்கப்பட்ட திகதி: 1974 ஆம் ஆண்டு செப்டெம்பர் 05 ஆம் திகதி பதிவு செய்யப்பட்டு, 2011 ஆண்டு இலக்கம் 42 ஆல் குறிப்பிடப்படும் இலங்கை நிதி வியாபாரச் சட்டத்தின் கீழ் இலங்கை மத்திய வங்கியின் நாணயச் சபையினால் அனுமதியளிக்கப்பட்ட நிதி நிறுவனமாகும். கடன் தரப்படுத்தல்: BBB+ | நிறுவன பதிவு இல : PB 526/PQ

© for Vallibel Finance by: 230 interactive