வீல் டிராஃப்ட்
அதிக வாடகை இல்லை, எளிய ஆதரவு
வெலிபெல் வீல் டிராஃப்ட், பதிவுசெய்யப்பட்ட மற்றும் பதிவுசெய்யப்படாத முச்சக்கர வண்டி உரிமையாளர்களை இலக்காகக் கொண்டு, ஓவர் டிராஃப்ட்டின் அம்சங்களுடன் இணைந்த புதுமையான தயாரிப்பு.
வசதி வழங்கப்பட்ட மதிப்பை அடிப்படையாகக் கொண்டு, திருப்பி செலுத்தும் காலம் தீர்மானிக்கப்படும். மூலதனத் தொகை, வசதி வழங்கும் போது கடன் பெறுநருடன் ஒப்புக்கொண்ட காலத்தின் முடிவில் வசூலிக்கப்படும். வாடிக்கையாளருக்கு சுமையற்ற மற்றும் அதிக மாதாந்த வாடகையற்ற மற்றும் வாடிக்கையாளரின் தேவைக்கேற்ப தொகையை ஏற்பாடு செய்யலாம்.
எங்களை ஏன் தேர்வு செய்ய வேண்டும்?
- ஓவர்டிராஃப்ட் போல மீட்டுச் செலுத்தும் வசதி
- மாதாந்த வட்டியை மட்டும் செலுத்தும் வசதி
- முற்றிலும் சிரமமில்லாத செயல்முறை
பதிவிறக்கங்கள்
எங்கள் முகவரைத் தொடர்பு கொள்ளவும்
FAQs
What kind of service can I expect from Finance leasing?
What kind of service can I expect from Finance leasing?
What kind of service can I expect from Finance leasing?






