Vallibel Finance PLC

கட்டண
வசதிகள்

கவுண்டரில் நேரடியாக – வெலிபெல் ஃபைனான்ஸ் கிளைகளில்

வெலிபெல் ஃபைனான்ஸின் எந்த கிளையிலும் கட்டணங்களை செலுத்தலாம்.

  • வார நாள் – மு.ப. 8.30 முதல் பி.ப. 5.00 வரை.
  • சனிக்கிழமை – மு.ப. 8:30 முதல் பி.ப. 1:00 வரை

*வணிக விடுமுறை நாட்கள் தவிர

வங்கி மூலம் கட்டணங்கள்

கீழே பட்டியலிடப்பட்ட எந்த வங்கியிலும் / கிளையிலும் நீங்கள் பணம் செலுத்தலாம்.

வங்கிகணக்கு இலக்கம்
இலங்கை வங்கி0006097797
கொமர்ஷல் வங்கி1110034423 
ஹற்றன் நெஷனல் வங்கி PLC115010129288 
பான் ஏஷியா பாங்கிங் கோபரேஷன் PLC100311001137 
மக்கள் வங்கி204100210001443 
சம்பத் வங்கி PLC002930023909 
செலான் வங்கி PLC032001402254001
086401402254001 

Pay&Go

Kiosk மற்றும் செயலி

பணமாக (Kiosk இயந்திரம்) அல்லது டிஜிட்டல் Pay&Go செயலி மூலம்

Pay & Go செயலியை பதிவிறக்கவும்

Kiosk இயந்திரத்தைக் கண்டுபிடிக்கவும்.

காத்திருங்கள்

vFin டிஜிட்டல் செயலி

வெலிபெல் ஃபைனான்ஸ் என்பது, வாடிக்கையாளர்களுக்கு புதுமையான மற்றும் பெறுமதிக்கேற்ற நிதி தீர்வுகளை வழங்குவதில் முன்னணியில் செயற்படும் ஒரு நிறுவனம் ஆகும்

FAQs

மேலதிக விவரங்களுக்கு எங்களை அழைக்கவும்

 (+94) 11 4 393 100

(+94) 11 7 480 480