குத்தகை
வடிவமைக்கப்பட்ட நிதி தீர்வுகள்
இலங்கையின் முன்னணி நிதி மற்றும் குத்தகை நிறுவனங்களில் ஒன்றான வெலிபெல் ஃபைனான்ஸ், பொருத்தமான நிதி தீர்வுகளின் அவசியத்தை அடையாளம் கண்டுள்ளது. இதைக் கருத்தில் கொண்டு, போட்டித்தன்மை வாய்ந்த குத்தகை விகிதங்களை வழங்கி, பரந்த அளவிலான சொத்துக்கள் மற்றும் வணிகத் துறைகளுக்கு இடமளிக்கும் வகையில் தனிப்பயனாக்கப்பட்ட குத்தகை வசதிகளை அறிமுகப்படுத்தியுள்ளோம்.
நிறுவனங்கள், சிறு மற்றும் நடுத்தர தொழிற்சங்கங்கள், சுயதொழில் செய்பவர்கள், தொழில்முறை நிபுணர்கள் மற்றும் நிர்வாகிகள் ஆகிய அனைத்து வணிகத் துறைகளையும் கவனத்தில் கொண்டு இலங்கையின் முதன்மை குத்தகை நிறுவனமாக எங்களை நிலைநிறுத்தியுள்ளோம். எங்களின் குத்தகை தீர்வுகள் தனிப்பயனாக்கப்பட்ட குத்தகை தீர்வுகளை வழங்குகின்றன, இது பாரம்பரிய குத்தகைக்கு அப்பால் கவரக்கூடிய குத்தகை விகிதங்களுடன் உங்களின் தனிப்பட்ட நிதித் தேவைகளுக்கு இணங்க மறுவடிவமைப்பு செய்யப்பட்டுள்ளது.
எங்களிடமிருந்து குத்தகையைப் பெற வேண்டியதற்கான காரணங்கள்
- பதிவு செய்யப்பட்ட மற்றும் பதிவு செய்யப்படாத வாகனங்களுக்கு குத்தகை
- கவரக்கூடிய குத்தகை விகிதங்கள்
- உங்கள் பணப்புழக்கங்களுடன் பொருந்தக்கூடிய பல்வேறு குத்தகை / திருப்பிச் செலுத்தும் திட்டங்கள்
- வசதி காலத்தில் உங்கள் வாகனத்தை மேம்படுத்த / மாற்றுவதற்கான குத்தகை வசதிகள்
- மறைக்கப்பட்ட கட்டணங்கள் இல்லை
- உங்கள் வரவு செலவுக்கேற்ற நிதி ஆலோசனை
பதிவிறக்கங்கள்
எங்கள் முகவரைத் தொடர்பு கொள்ளவும்






