Vallibel Finance PLC

நிறுவனத்
தகவல்

நிறுவனத்தின் பெயர்

வெலிபெல் ஃபைனான்ஸ் பி.எல்.சி

நிறுவப்பட்ட திகதி

1974 ஆம் ஆண்டு செப்டம்பர் 5ஆம் திகதி

நிறுவனத்தின் பதிவு எண்

PB 526/PQ

சட்டபூர்வ வடிவம்

  • இலங்கையில் பதிவு செய்யப்பட்ட பொது வரையறுக்கப்பட்ட பொறுப்பு நிறுவனம்.
  • 2011 ஆம் ஆண்டின் நிதி வர்த்தகச் சட்டம் எண்.42 இன் கீழ் உரிமம் பெற்ற நிதி நிறுவனம்.
  • 2000 ஆம் ஆண்டின் நிதி குத்தகை சட்டம் எண்.56 இன் அடிப்படையில் பதிவுசெய்யப்பட்ட நிதி குத்தகை ஸ்தாபனம்.
  • 1949 ஆம் ஆண்டின் அடமானச் சட்டம் எண்.6 மற்றும் 1947 ஆம் ஆண்டின் அறக்கட்டளை ரசீது கட்டளை எண்.12 இன் கீழ் அங்கீகரிக்கப்பட்ட கடன் நிறுவனம்.

பதிவு செய்யப்பட்ட அலுவலகம்/தலைமை அலுவலகம்

இல.310, காலி வீதி

கொழும்பு 03

தொலைபேசி:: (+94) 11-2370990

தொலைநகல்: (+94) 11-4393129

இணையதளம்:: www.vallibelfinance.com

இயக்குநர் குழுமம்

திரு. கே டி ஏ பெரேரா – தலைவர்

திரு.எஸ் பி ரன்கமுவ – நிர்வாக இயக்குநர் Director

திரு.எஸ் எஸ் வீரபாகு – செயற்பாட்டு இயக்குநர்

திரு.ஜே குமாரசிங்ஹ – செயற்பாட்டு அல்லாத சுயாதீன இயக்குநர்

திருமதி.சி பி மலல்கொட – செயற்பாட்டு அல்லாத சுயாதீன இயக்குநர்

திரு.எம் ஏ கே பி தொடம்கொட -செயற்பாட்டு அல்லாத சுயாதீன இயக்குநர்

திரு.பிரபாத் பெரேரா – செயற்பாட்டு அல்லாத சுயாதீன இயக்குநர்

நிறுவனத்தின் செயலாளர்

திருமதி.கே ஜி எல் டி கோட்டேகொட

வெலிபெல் ஃபைனான்ஸ் பி எல் சி, நிறுவன அலுவலகம், இல.480,

காலி வீதி, கொழும்பு 3

தொலைபேசி: (+94) 11-7600000

மின்னஞ்சல்: lakminik@vallibelfinance.com

நிறுவன பதிவாளர்கள்

சென்ட்ரல் டிபாசிடரி சிஸ்டம்ஸ் (பிரைவேட்) லிமிடெட்

தரைத் தளம், M & M சென்டர், 341/5, கோட்டை வீதி, ராஜகிரிய.

தொலைபேசி: (+94) 11- 2356444

தொலைநகல்: (+94) 11- 2440396

மின்னஞ்சல்: registrars@cse.lk

வெளிவாரி கணக்காய்வாளர்கள்

எர்ன்ஸ்ட் & யங்

ரொடுன்டா டவர்ஸ், இல.109, காலி வீதி, தபால் பெட்டி 101, கொழும்பு 03

தொலைபேசி: (+94) 11-2463500

தொலைநகல்: (+94) 11-7687869

உள்வாரி கணக்காய்வாளர்கள்

கே.பி.எம்.ஜி

இல.32A, சேர் மொஹமட் மாகன் மாகர் மாவத்தை, தபால் பெட்டி 186, கொழும்பு 03.

தொலைபேசி: (+94) 11-5426426

தொலைநகல்: (+94) 11-2445872

வங்கியாளர்கள்

இலங்கை வங்கி

நிறுவன கிளை

இல.4, இலங்கை வங்கி மாவத்தை,

கொழும்பு 01.

மக்கள் வங்கி

இல.75,சேர் சிற்றம்பலம் ஏ. கார்டினர் மாவத்தை

கொழும்பு 02.

செலான் வங்கி PLC

மில்லேனியம் கிளை

90, காலி வீதி

கொழும்பு 03.

சம்பத் வங்கி PLC

Headquarters Branch
சம்பத் வங்கி PLC

கொழும்பு 02.

பான் ஏஷியா பேங்கிங் கார்பரேஷன் PLC

தலைமை அலுவலகக் கிளை

இல.450, காலி வீதி,

கொழும்பு 03.

NDB வங்கி

தலைமை அலுவலகக் கிளை

இல.103A, தர்மபால மாவத்தை,

கொழும்பு 07.

Deutsche வங்கி AG

கொழும்பு கிளை

இல.86, காலி வீதி,

கொழும்பு 03.

ஹற்றன் நெஷனல் வங்கி PLC

கொள்ளுப்பிட்டி கிளை

இல.293, காலி வீதி,

கொழும்பு 03.

கொமர்ஷல் வங்கி

கொள்ளுப்பிட்டி கிளை

இல.285, காலி வீதி,

கொழும்பு 03.