Vallibel Finance PLC

ஆட்டோ டிராஃப்ட்

வாருங்கள், பணம் பெறுங்கள் - எளிது • பாதுகாப்பு • விரைவு

வெலிபெல் ஆட்டோ டிராஃப்ட் என்பது வங்கியின் ஓவர்டிராஃப்டிற்கான ஓர் எளிய மாற்றுவழி ஆகும்.

பொதுவாக, வங்கி ஓவர்டிராஃப்ட் வசதிகள் சொத்து மற்றும் நிலையான வைப்பு போன்ற உத்தரவாதங்களின் அடிப்படையில் வழங்கப்படுகின்றன

வெலிபெல் ஆட்டோ டிராஃப்டின் தனித்துவம் என்னவென்றால், இப்போது வாடிக்கையாளர் தனது மோட்டார் வாகனத்தை உத்தரவாதமாகக் கொண்டு எளிதில் ஓவர்டிராஃப்ட் வசதியை பெற. முடியும்.வங்கி ஓவர்டிராஃப்ட் போன்று, வாடிக்கையாளர் மாதந்தோறும் வட்டியை மட்டும் செலுத்த வேண்டும். மூலதனத் தொகை, இந்த வசதி வழங்கப்படும் நேரத்தில் கடன் பெறுநருடன் ஒப்புக்கொண்ட காலகட்டத்தின் முடிவில் வசூலிக்கப்படுகிறது.

வெலிபெல் ஃபைனான்ஸ் ஆட்டோ டிராஃப்ட் / ஓவர்டிராஃப்ட் ரூ. 50 மில்லியன் வரை பெறக்கூடியது, மேலும் எந்தவொரு வெலிபெல் ஃபைனான்ஸ் கிளையிலும் சில மணி நேரங்களுக்குள் பெற முடியும்.

அம்சங்கள்

  • அனைத்து வகையான வாகனங்களுக்கும் கிடைக்கக் கூடியது
  • ஓவர்டிராஃப்ட் போல மீட்டுச் செலுத்தும் வசதி
  • மாதாந்த வட்டியை மட்டும் செலுத்தும் வசதி
  • அதிகபட்ச வசதி ரூ. 50 மில்லியன் வரை
Contact Form Leasing - Ta

மேலதிக விவரங்களுக்கு எங்களை அழைக்கவும்

 (+94) 11 4 393 100

(+94) 11 7 480 480